உணவே மருந்து!

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நாம் உண்ணும் உணவில் அறுசுவைகளும் நிறைந்து இருக்கும்படி, சரிவிகிதத்தில் தேர்ந்தெடுத்தல் / தயாரித்தல் அவசியம். பிடிக்கிறது என்பதற்காக சில குறிப்பிட்ட சுவையுள்ள உணவை மட்டுமே அதிகமாக உண்டு சிலவற்றை விலக்கும் போது தான் உடல் நோய்வாய்ப்படுகிறது. உதாரணமாக நீரிழிவு உள்ளவர்கள் இனிப்புச் சுவையை உணவிலிருந்து குறைத்து நோயின் தாக்கத்தில் இருந்து தப்பலாம். எனவே நமக்கு உண்டாகும் நோய்க்கு மாற்று என்ன என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப உணவுச் சுவையைக் கூட்டிக் குறித்துச் சாப்பிடப் பழகிக் கொண்டோமே யானால் மருத்துவரின் உதவியை நாடாமலே ஆரோக்கியமாய் வாழலாம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close