கர்ப்பப்பை புற்று நோயை தீர்க்கும் வெங்காயம்!

  நந்தினி   | Last Modified : 24 Oct, 2016 05:05 pm
பல நோய்களுக்கு அருமருந்தாக திகழும் வெங்காயம், தற்போது கர்ப்பப்பை புற்று நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள குமாமோடோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில், வெங்காயத்தில் உள்ள 'onionin A' (ONA) என்ற மூலப்பொருள் கர்ப்பப்பை புற்று நோயை குணப்படுத்தும் என கண்டு பிடித்துள்ளனர். இந்த மூலப்பொருளானது புற்றுநோயை உருவாக்க கூடிய செல்களை அழிக்க வல்லது. எனவே இந்த மூலப்பொருளை கர்ப்பப்பை புற்றுநோய் மாத்திரைகளில் சேர்க்கவும் முடிவு செய்திருக்கின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close