விண்வெளி வீரர்களுக்கு பயனளிக்கும் " யோகா"

  gobinath   | Last Modified : 27 Oct, 2016 02:39 pm
நீண்ட தூரம் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களுக்கு "மைக்ரோ கிராவிட்டி" காரணமாக முதுகுப் பிடிப்பு ஏற்படுவது வாடிக்கைதான் என்றும், இதனை தவிர்க்க விண்வெளி வீரர்கள் "யோகா" செய்தால் அது அவர்களுக்கு பயனளிக்கும் எனவும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு வரும் நிலையில், நீண்ட தூரம் விண்வெளியில் பயணம் செய்பவர்களுக்கு ஏற்படும் முதுகுப்பிடிப்பை "யோகா" மூலம் ஓரளவுக்கு தவிர்க்கலாம் என்ற ஆராய்ச்சி முடிவு பயனுள்ளதாக இருக்கும் என தெரிகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close