மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதுவும் காரணமாக இருக்கலாம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அபிவிருத்தி அடைந்து வரும் நகரங்களில் காணப்படும் காற்று மாசுப்பாட்டால் நுரையீரல் பிரச்னை மட்டுமல்ல , மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் வரும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் அதிகளவு காற்று மாசுபாட்டைக் கொண்ட டெல்லியில் கடந்த 10 வருடங்களாக வசிக்கும் 500 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 432 பெண்கள் மற்றும் 63 ஆண்கள் மூட்டு வாதத்தால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்ப பட்டுள்ளது. சாதாரணமாக ஏற்படும் மூட்டு வாதங்களை விட 2.5 மடங்கு மூட்டு வாதங்கள் காற்று மாசுபாட்டால் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close