உடல் உறுதியை அதிகரிக்கும் வழிகள்

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
போதுமான அளவு நீர் பருகுவது உடல் உறுதியை காக்கவும், கூட்டவும் வல்லது. உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளவும், உறுதியைக் கூட்டவும் நல்ல தூக்கம் அவசியம். உடலினது உறுதியையும், சக்தியையும் கூட்ட உடற்பயிற்சியே சிறந்த வழி. எனவே தினமும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் உறுதியை பேணுவதில் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த காய்கள், பழங்கள் மற்றும் மாமிச வகைகளை எடுத்துக் கொள்வதால் எளிதில் உடல் வலுவைக் கூட்டலாம். மனதில் எப்போதும் நேர்மறை எண்ணங்களை விதைப்பதும் உடல் உறுதிக்கு வழி வகுக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close