"இரத்த அழுத்தம் எளிதில் குணமாக"

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நம் சித்த மருத்துவத்தில் இரத்த அழுத்தத்தை சரிசெய்ய எளிய வழிகள் உள்ளன. அதில் ஒன்றை பார்க்கலாம். வெள்ளைப்பூண்டை நறுக்கி பசும்பாலில் போட்டு நன்றாக காய்ச்சி உண்டுவந்தால் சில நாட்களிலேயே இரத்த அழுத்தம் குணமாகும். மேலும் அவரைப்பிஞ்சை சமைத்து சாப்பிட்டு வருவதும் இதற்கு மிகவும் நல்லது. எலுமிச்சை சாறுடன் புதினா மற்றும் உப்பு சேர்த்து அரைத்து உணவிற்கு முன் சாப்பிடலாம். இவை, எல்லாவற்றிக்கும் மேலாக நல்ல தூக்கமும், உடற்பயிற்சியும் இருந்தாலே போதும், மன அழுத்தமே இருக்காது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close