வெள்ளைச் சர்க்கரையினால் ஏற்படும் உடல் பாதிப்புகள்

  varun   | Last Modified : 03 Nov, 2016 09:53 pm
வெள்ளைச் சர்க்கரை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை குறைக்கின்றது. எலும்புகளில் உள்ள தாது உப்புகளை திருடி விடுகின்றது. வெள்ளை சர்க்கரை அதிகம் பதப்படுத்தப்படும் பொழுது, அதில் சிறிதளவும் சத்து இல்லாமல் போகிறது. ஆக, சர்க்கரையினை தவிர்க்க இருக்கும் காரணங்கள்: * சர்க்கரை மதுவினைப் போல் கல்லீரலுக்குத் தீங்கு விளைவிப்பது. * அதிக சர்க்கரை நம் மூளையின் செயல் திறனை குறைத்து விடும். * எடையை கூட்டுவதில் சர்க்கரைக்கே முதலிடம். * அதிகம் பாலிஷ் செய்யப்பட்ட சர்க்கரை மிக வேகமாய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உயர்த்தி விடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close