உஷ்ஷ்......சத்தம் போடாதே..!

  jerome   | Last Modified : 04 Nov, 2016 01:50 pm

நம் அன்றாட தேவைகளுக்காக தொழில் நுட்பம் வளர, வளர சத்தங்களும் பெருகிவருகின்றது.டெசிபல் என்ற அலகால் சத்தத்தின் அளவு கணக்கிடப்படுகிறது.மனிதர்களுக்கு, சத்தங்கள் 60 டெசிபல் வரை கேட்டால் பிரச்சினை இல்லை. இல்லாவிடில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. காது கேளாமை, தூக்கமின்மை, இதயக்கோளாறுகள், மூர்க்கமான மனநிலை என பாதிப்புகள் தொடர்கின்றன.விலங்குகளும் பாதிப்பதால் சுற்றுசூழல் சமநிலை கெடுகின்றது. முடிந்த அளவு நம் வீட்டிலும், வேலை இடத்திலும் அநாவசியமான சத்தங்களை குறைத்தால் பாதிப்புகளும் குறையும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close