வளமான எதிர்காலம் தரும்-மியூசிக் தெரபி

  jerome   | Last Modified : 04 Nov, 2016 02:00 pm
இங்கிலாந்து அறிவியல் அறிஞர்கள் சமீபத்தில், 8 முதல் 16 வயதுவரை உள்ள 251 குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில், மியூசிக் தெரபி செய்வதன் மூலம் குழந்தைகளை ஆரோக்கியமான மனநிலையில் வளர்க்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். நல்ல பாடல்கள் கேட்பது, இசைப்பது, இசைக்கேற்ப நடனம் ஆடுவது போன்ற வழிமுறைகள் இந்த தெரபியில் செய்யப்படுகின்றன. மருத்துவமனைகள், போதை மறுவாழ்வு மையங்கள், மனநல காப்பகங்கள் ஆகிய இடங்களில் ஏற்கனவே இந்த தெரபி பயன்படுத்தப்படுகின்றது. மியூசிக் தெரபி பெற்ற குழந்தைகள் நேர்மறையான எண்ணங்களோடு செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close