மழைக்கால நோய்களிலிருந்து தப்பிக்க

  jerome   | Last Modified : 04 Nov, 2016 04:26 pm
மழைக்காலத்தில் வரும் உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்க சில எளிய வழிகளை கையாண்டால் போதும். பருவநிலை மாறுவதால் நம் உடலில் செரிமான பிரச்சினைகள் இயல்பாகவே உருவாகும். ஆகவே, உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மழையில் நனைவதால் தோல் சம்பந்தமாக வரும் வியாதிகளை போக்க கசப்பான காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். குறைவான வேதிப்பொருள் உடைய கொசுவிரட்டிகள், தேங்கி கிடக்கும் மழை நீரில் செல்லாமல் இருத்தல், காய்ச்சி வடிகட்டிய குடிநீர், காரமான உணவுகளை தவிர்த்தல் போன்றவை நோயிலிருந்து நம்மை விலக்கி கொள்ள உதவும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close