கால்சியம் மாத்திரைகளால் இதயத்திற்கு ஆபத்து

  jerome   | Last Modified : 07 Nov, 2016 11:20 pm
கால்சியம் மாத்திரைகள் அதிகமாக உட்கொண்டால், கரோனரி இதயநோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள். சமீப காலங்களில் கால்சியம் குறைபாடு அதிகம் பேருக்கு இருப்பதால், கால்சியம் மாத்திரைகள் அதிகம் விற்பனையாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 400 மி. கிராம் அளவே கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், மருத்துவர்களின் ஆலோசனையின்றி இன்றைய மருந்து சந்தைகளில் விற்பனையாகும் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால், தவறுதலாக 1400 மி.கிராம் வரை கால்சியம் அளவு உடலில் சேர்கின்றது. இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தானதாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close