சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் பாதிப்புகள்

  varun   | Last Modified : 09 Nov, 2016 12:25 pm
எடை கூடுவதும் அதனால் ஏற்படும் சர்க்கரை நோயும் மற்ற பாதிப்புகளும் மிகப்பெரிய பிரச்சினை என வலியுறுத்தப்படுகின்றது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தங்கள் பார்வைக்கு... * தசைகளில் சுருக்கமும் வயதான தோற்றமும் ஏற்படும். * ரத்தத்தில் சர்கரையின் அளவும், அமிலத் தன்மையும் கூடும். * பற்கள் கொட்டத் தொடங்கும். கண் பார்வை மங்கும். உடல் எடை கூடும். * இனிப்பு அடிமைத் தனத்தினை ஏற்படுத்தும். * அடிக்கடி அதீத பசியும், சிறுநீர் கழிக்கும் உணர்வும் தோன்றும். * உடலின் தாது உப்புக்களைக் கரைத்து விடும். * சத்தில்லாமல் போகும். மேலும் உடலினது சக்தியை உறிஞ்சி விடும். * வயிற்றில் புண் ஏற்பட வழிவகுக்கும். பித்தப் பையில் கற்கள் உருவாக காரணமாகும். * நோய் எதிர்ப்புச் சக்தியினை வெகுவாய் குறைத்து புற்று நோய் மற்றும் இருதய பாதிப்புகளுக்கு அடிகோலும். * மூட்டு பாதிப்புகளை ஏற்படுத்தும். முதுமையை விரைவுப்படுத்தும். * எக்ஸிமா போன்ற சரும பாதிப்புகளையும் உருவாக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close