• ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!
  • மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா ராஜினாமா - பா.ஜ.க. கூட்டணியில் விரிசல்

உறுப்புகளுக்கு உகந்த உணவுகள்- பாகம் 1

  varun   | Last Modified : 09 Nov, 2016 12:31 pm

நம் உடலில் செயல்பட்டு வரும் ஒவ்வொரு உறுப்புகளையும் சரியான முறையில் பராமரித்து வந்தால் தான் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். அவற்றை பேணக் கூடிய உணவு வகைகளை பார்ப்போமா? * வால்நட் என்றாலே அது மூளைக்கான உணவாகும், தினமும் இரண்டு மூன்று அக்ரூட் சாப்பிட்டுவந்தால், மூளை செல்கள் புத்துயிர் பெறும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். * கேரட், பாதாம், கீரைகள், பச்சை மற்றும் மஞ்சள் நிற குடைமிளகாய், பப்பாளி, முட்டை, முழு தானியங்கள், ஆரஞ்சு நிற காய்கறி மற்றும் பழங்கள் போன்றவை கண்களுக்கு உகந்தவையாகும். தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால், கண்களில் புரை உருவாவது தடுக்கப்படும். அதுபோல், பாதாமின் தோற்றம், கண்களின் வெளிப்புற அமைப்பைப் போலவே இருக்கும். கண்களுக்கு நன்மையைச் செய்யக்கூடிய சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளன. * காளான், அன்னாசி, கேழ்வரகு, கீரைகள், வாழை, முழு தானியங்கள் போன்றவை காதுகளுக்கு உகந்தவையாகும்.காதுகளில் காக்லியா எனும் கேட்கும் திறனுக்கான உறுப்பு வளர வைட்டமின் டி தேவை. அவற்றை காளானும் சூரிய ஒளியும் தரும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.