பூண்டின் மருத்துவ மகத்துவங்கள்

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்த பூண்டு, இயற்கையின் சிறந்த நுண்ணுயிர் கொல்லி ஆகும். பூண்டினை மென்று தின்பதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்களை காணலாம்: * பூண்டினை உண்பதால் உடல் கொழுப்பும், ரத்த அழுத்தமும் குறையும். இதனால் பல்வேறு இதய நோய்களிலிருந்து தப்பலாம். * காய்ச்சல், பூச்சிக்கடி, வயிற்றுப்போக்கு, பூஞ்சை பாதிப்புகளுக்கு அருமருந்தாய் பூண்டு விளங்குகிறது. * பூண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவும், உடலின் நச்சுத்தன்மையையும் நீக்கவும் வல்லது. இதனால் புற்று நோய் சிகிச்சையின் வீரியத்தில் இருந்தும் உடலை காக்கலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close