முறையற்ற உணவினால் உண்டாகும் தலைவலி

  jerome   | Last Modified : 10 Nov, 2016 05:35 pm
முறையான உணவு பழக்கம் இல்லையென்றால் தலைவலி, மனசோர்வு ஏற்படும் என மருத்துவர்கள் சொல்கின்றனர். காலை உணவை தவிர்த்து விட்டு காபி, ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் அதிகமான பேர் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனராம். சராசரியாக ஒரு கப் காபியில் 125 மி.கி அளவு கேஃபின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதன் அளவு 400 மி.கிராமை தாண்டும்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றது. பதப்படுத்தபட்ட மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவு பொருட்களில் அதிகளவு நைட்ரேட் சேர்க்கப்படுவதால் ஆரோக்கியம் சீர்கெடுகின்றது. இந்த இரண்டு வேதிப்பொருள்களும் தலைவலிக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close