மழைக்கால மருத்துவ உணவுகள்

  jerome   | Last Modified : 14 Nov, 2016 06:35 pm

மழைக்காலங்களில் நிகழும் குறைந்த வெப்பநிலையால் உடலின் செரிமான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். ஆகவே, சாப்பிடும் உணவில் அதிக கவனம் வேண்டும். நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்வதை தவிருங்கள். பால் மற்றும் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது. இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சூடாக சாப்பிட வேண்டும் என தோன்றும் போது, பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல் அதற்கு பதிலாக உப்புமா, சாம்பார் இட்லி, பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close