சத்து நிறைந்த கறுவேப்பிலை சாறு

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஒரு பிடி கறுவேப்பிலை, 10 வேப்பங் கொழுந்து, 10 நாவல் தளிர், 2 கைப்பிடி கொத்தமல்லி, 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து, நன்றாக அரைத்து வடிகட்டினால் கறுவேப்பிலை சாறு தயார். இந்த சாறு சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாய் திகழ்கிறது. மேலும் இதனை தினமும் அருந்தி வருவதால் வயிற்று கோளாறுகள் நீங்கும். உடல் பித்தம் குறையும். அதோடு முடி கொட்டுதல், பொடுகு தொல்லை உள்ளிட்ட தலை முடி தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். வெறும் வயிற்றில் இதனை பருகி வருவதால் குடல் பூச்சிகள் நீங்கி ஜீரண சக்தி அதிகரிக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close