உப்பில் உள்ள மகத்துவங்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நீர் மற்றும் வெப்பம் இவற்றின் சேர்க்கையால் உப்பு உருவாகின்றது. உணவுகளில் சரியான அளவு உப்பை சேர்க்கும்போது நன்கு பசியை தூண்டுகிறது. மேலும், நாக்கில் உள்ள ருசியை அறியும் பகுதியில் இருக்கும் அழுக்குகளை நீக்கி சுவையை உணரும்படி செய்து, உணவை செரிக்க வைக்கவும் உதவுகின்றது.குடல் முழுதும் எண்ணெய் பசையை ஏற்படுத்தி குடலின் இயற்கையான அசைவுகளுக்கு உதவுகிறது. குடலில் சேர்ந்துள்ள இறுகிய மலத்தை உடைத்து வெளியேற்றுகிறது. அதே சமயம்,உப்பின் அளவு அதிகமானால் தலை வழுக்கை,​​ நரை,​​ நாவறட்சி,​​ உடல் எரிச்சல்,​​ மயக்கம் போன்றவை ஏற்படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close