கர்ப்பிணிகள் கிரீன் டீ குடிக்கலாமா ?

  madhan   | Last Modified : 13 Apr, 2016 04:44 pm

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களுடைய உடல் நலனுடன் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ப உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது. ஏனெனில் எந்த உணவு எடுத்துக்கொண்டாலும் அது நஞ்சுக்கொடி மூலம் கருவறையை சென்றடையும். கர்ப்பிணிகள் டீ, காபி பருகுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் கிரீன் டீ பருகுவதை அறவே தவிர்த்து விட வேண்டும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close