ஒளிரும் சருமம் கொடுக்கும் பேஸ் மாஸ்க்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஆலிவ் எண்ணெய், காபி மற்றும் தேன் பேஸ் மாஸ்க்: தேன் ஒரு தேக்கரண்டி, காபி விதை 5 tsp மற்றும் ஆலிவ் எண்ணெய் 1tsp சேர்த்து பேஸ்ட்டாக செய்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழிந்து நீரில் கழுவினால் ஒளிரும் சருமத்தை பெறலாம். இவ்வாறு 1 வாரத்தில் இருமுறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். உங்கள் முகத்தில் ஒரு மாம்பழத்தை பேஸ்ட்டாக செய்து முகத்தில் பூசவும். 10 நிமிடம் கழித்து சூடான தண்ணீரால் கழுவ சரும வறட்சி போகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.