• ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!
  • மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா ராஜினாமா - பா.ஜ.க. கூட்டணியில் விரிசல்

"SUGAR FREE" உணவுப்பொருட்கள் என்றால் என்ன?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகம் sugar free உணவுப்பொருட்களை எடுத்து கொள்கின்றனர். இத்தகைய பொருட்களும் இனிக்கத்தான் செய்கின்றன. அப்படியென்றால், ஏன் sugar free என்று அழைக்கப்படுகின்றன?, Food and Drug Administration (FDA) விதிமுறைகளின் படி, இந்த உணவுப்பொருட்களில் 0.5 % அளவே சர்க்கரை பயன்படுத்தவேண்டும். ஆகவே, FDA அனுமதியின் பேரில் இனிப்புத்தன்மைக்காக சர்க்கரைக்கு மாற்றுப்பொருட்களான aspartame, neotame, acesulfame potassium, stevia, sacchari, sucralose போன்றவை சேர்க்கப்படுகின்றன. இதனால், கலோரிகளின் அளவானது சீர்படுத்தப்படுகின்றது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.