உடல் பருமனால் பாதிக்கப்படும் மூளையின் திறன்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நம் உடலின் ஆரோக்கியத்தை எடை மற்றும் உயரத்தை பயன்படுத்தி அளவிட BODY MASS INDEX (BMI) பயன்படுகின்றது. இதன்மூலம் BMI-ன் அளவு 25 ஆக இருந்தால் ஆரோக்கியமான நிலை என்றும் அதைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் ஆரோக்கியமற்றது எனவும் தெரிந்துகொள்ள முடியும். BMI-ன் அளவானது 30-ற்கு அதிகமாகும்போது உடல் பருமன் நிலையை அடைந்துவிடும். இதனால், நம் மூளையில் திசுக்களின் செயல்பாடு 8% வரை குறைந்து விடுகின்றது. மேலும், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், உடலுறவில் சிக்கல் போன்றவை உருவாகின்றன.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.