சிறுநீரகங்கள் இல்லாமலும் உயிர் வாழ முடியும்

  jerome   | Last Modified : 22 Nov, 2016 03:37 pm
நம் உடலில் உள்ள உறுப்புக்களில் சிறுநீரகம் மிக முக்கியமான ஒன்று. இரத்த அழுத்தம், வளர்சிதை மாற்ற கழிவுகளை வெளியேற்றம் செய்தல் போன்ற பணிகளுக்கு சிறுநீரகம் அவசியம். இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று பாதிக்கப்பட்டாலும், மற்றொன்று ஈடு செய்துவிடும். ஆனால், முறையற்ற உணவுமுறை அல்லது விபத்து போன்றவற்றால் மற்றொன்று பாதிக்கப்பட்டாலும், அதன் வேலையை மற்ற உறுப்புகள் தொடர்ந்து செய்துகொள்ளும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், முறையான மருத்துவத்தின் மூலம் நீண்ட காலம் உயிர் வாழவும் முடியும் என்கின்றனர். (படம்-AFP)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close