நோய்களை பரப்பும் "HAND DRYERS"

  jerome   | Last Modified : 23 Nov, 2016 03:23 pm

பொது கழிப்பிடங்களில் ஈரக்கைகளை காய வைப்பதற்காக பயன்படும் HAND DRYERS களால் அதிக பாக்டீரியாக்கள் பரப்பப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். துணிகளால் துடைப்பதன் மூலம் 40%-60% பாக்டீரியாக்கள் நீக்கப்படுவதாகவும், dryer பயன்படுத்தினால் 255% வரை தொற்றிக்கொள்ளும் எனவும் கூறுகின்றனர். மேலும், துணிகளை பயன்படுத்தும் போது 10 வினாடிகளில் 90% வரை கை பகுதிகள் சுத்தமாகின்றன. ஆனால், dryers-ல் 50 வினாடிகள் வரை தேவைப்படுகின்றது. வெப்பக்காற்று வேகமாக படுவதால் பாக்டீரியாக்கள் கைகளிலேயே ஒட்டிக்கொள்கின்றனவாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close