புற்றுநோயை கண்டுபிடிக்கும் புதுமையான இறால்

  mayuran   | Last Modified : 23 Nov, 2016 09:23 pm
மான்டீஸ் (Mantis) என்ற இறால்களுக்கு உயிரினங்களில் ஏற்படக்கூடிய புற்றுநோயை கண்டறியும் ஆற்றல் இருப்பதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் புற்றுநோய் கலங்களை அதன் கண்களினாலேயே இவை கண்டுபிடிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே தற்போது இந்த இறால்களின் கண்களைப் போல் செயல்படக்கூடிய கேமராக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளனர். இது சாத்தியப்பட்டால் புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலையே கண்டறிந்து குணப்படுத்த முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close