மன அழுத்தமும் மூச்சு பயிற்சியும்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட யோகா செய்தால், அது அவர்களுக்கும் நல்ல பலனை தரும் என இந்திய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. யோகா என்று வரும் போது அதிலும் குறிப்பாக,"சுதர்சன கிரியா" என்ற முறையை அல்லது ஏதாவது ஒரு மூச்சு பயிற்சியை நாம் செய்யும் போது நம் உடலில் மன அழுத்தத்திற்கான ஹார்மோன்கள் சுரப்பது கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 25 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close