குழந்தைகளுக்கு விஷமாகும் வீட்டு உபயோகப்பொருட்கள்

  jerome   | Last Modified : 25 Nov, 2016 08:54 pm
வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களால் குழந்தைகளின் ஆரோக்கியம் சீர்கெடுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. டிடெர்ஜெண்டுகள், பயன்படுத்தாத பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள், அழகு சாதன க்ரீம்கள், உணவுப்பொருட்கள் வைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் டப்பாக்கள் இவை அனைத்துமே வேதிப்பொருட்களால் உருவாக்கப்பட்டவையே. தட்பவெப்பம் காரணமாக இப்பொருட்களில் தானே ஏற்படும் வேதி மாற்றத்தால் அவை கொஞ்ச கொஞ்சமாக விஷத்தன்மை உடையதாக மாறுகின்றன. இதனால், குழந்தைகளின் நரம்பு மண்டலத்தில் புற்றுநோய்க்கான பாதிப்பு அதிகம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close