நாம் ஏன் தினமும் குளிக்கிறோம் ?!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நாம் தினமும் காலையில் குளிக்கின்றோம், ஆனால் எதற்கு என்று தெரியுமா? "இதுகூடவா தெரியாது, அழுக்கு போகத்தான்" என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. உண்மையில் அதற்கான விடை அந்த வார்த்தையிலேயே உள்ளது. குளியல் = குளிர்வித்தல். அதாவது, உடலைக் குளிர்விக்க என்று பொருள். குளிர்வித்தல் என்பது மருவி குளியல் ஆனது. நமது மரபு மருத்துவப்படி, மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்குக் காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்தான். இரவு முழுவதும் தூங்கி எழும்போது நமது உடலில் அதிகப்படியான வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும். எனவேதான் காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம். குளிக்க மிகச் சரியான நேரம் சூரிய உதயத்திற்கு முன்பு ஆகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close