உடல் எடையைக் குறைக்கும் வாழைத்தண்டு

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இன்றைய வேகமான உலகில் மனிதர்கள் குடிக்கும் நீரின் அளவு குறைந்துவிட்டது.அதனால், சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அதுவே முக்கிய காரணமாக இருக்கின்றது. அதிக காரமான உணவு, மது பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. இதற்கு ஒரே தீர்வு வாழைத்தண்டு தான். அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close