குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே அதனை பிரிந்து வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் மன மற்றும் உடல் ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதை மருத்துவத்துறையில் "POSTPARTUM SYNDROME", "BABY BLUES" என அழைக்கின்றனர். 70%-80% தாய்மார்களை அவதிப்படுத்தும் இந்த பாதிப்பால் தூக்கமின்மை, உடற்சோர்வு, நியாபக மறதி, காரணமின்றி அழுதல் போன்றவை ஏற்படுகின்றது. கர்ப்ப காலத்திலும், பிரசவத்திற்கு பிறகும் உடலில் நிகழும் ஹார்மோன்கள் மாற்றங்களால் இவை ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முறையான மருத்துவத்தால் இதற்கு தீர்வு காணவும் முடியும்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.