உட்கார்ந்து வேலை பார்ப்பதால் குறையும் ஆயுட்காலம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்றைய உலகில் பெரும்பாலான வேலைகள் உட்கார்ந்த இடத்திலேயே செய்யக்கூடியதாக இருக்கின்றது. இதனால், உடல் ஆரோக்கியம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றது. இதயம், கணையம், குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதோடு, சீரான இரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் நுரையீரல், சிறுநீரக புற்றுநோய்களும் உண்டாகின்றன. 25 வயதுக்கு மேல் 7-8 மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை பார்ப்பதாலோ (அ) தொலைக்காட்சி பார்ப்பதாலோ ஆயுள் நாளில் 24 நிமிடங்கள் குறைகின்றது. நாள் ஒன்றுக்கு 7000-10000 அடி தூரமாவது நடக்க வேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close