தூங்கும் முன் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால் நேரும் அபாயம்

  jerome   | Last Modified : 30 Nov, 2016 09:32 pm
நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட ஸ்மார்ட் போன், லேப் டாப் போன்றவற்றை, இரவில் தூங்குவதற்கு முன் பயன்படுத்துவதால் நம் மூளையின் செயல்பாடு அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அவற்றில் இருந்து வரும் வெளிச்சத்தை, சூரியனிடம் இருந்து வரும் வெளிச்சமாக மூளை தவறாக உணர்ந்து கொள்ளும். இதனால், நம்மை தூங்க வைப்பதற்கு உதவி செய்ய சுரக்கும் 'மெலடோனின்' எனும் ஹார்மோன் சுரப்பது தடைபட்டு, மூளையின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகின்றது. உடற்சோர்வு, மன அழுத்தம் போன்றவையும் ஏற்படுகின்றது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close