பேரீச்சம்பழத்தில் இத்தனை பயன் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

  mayuran   | Last Modified : 30 Nov, 2016 10:07 pm
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு பேரீச்சம்பழம் பெரும் மருந்தாக இருக்கிறது. இதனை தினமும் 3 அல்லது 4 சாப்பிட்டு வர, குடல் சம்பந்தப்பட்ட மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் குணமடையும். குடலில் உள்ள நுண் கிருமிகள் மலத்துடன் வெளியேற்றப்படும். மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் இரத்த இழப்பை சீர் செய்யும் வகையில் இது உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் சளித்தொல்லையில் இருந்து விடுபட பழத்தின் கொட்டைகள் நீக்கி பாலில் இட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் குடித்து வந்தால் போதுமானது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close