இதயத்திற்கு வலிமை தரும் கடுகு எண்ணெய்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நாம் அன்றாடம் உணவிற்காக பயன்படுத்தும் எண்ணெய்களை விட கடுகு எண்ணெயில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் அடங்கியிருக்கின்றது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடுகு எண்ணெய் தான் அதிக பயன்பாட்டில் உள்ளது. இதில் உள்ள Monounsaturated fatty acids (MUFA) நம் உடலுக்கு 3 : 1 என்ற விகிதத்தில் தேவைப்படுகின்றது. இந்த கொழுப்பு அமிலமே நம் இதயத்திற்கு வலு சேர்க்கின்றது. இதயத்திற்கு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி, பித்த வெடிப்பு , இரத்த ஓட்டம், முடி வளர்ச்சி, இருமல் போன்ற நோய்களுக்கும் மருந்தாகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close