மலச்சிக்கல், இருமலுக்கு மருந்தாகும் கொய்யா இலை

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
குறைந்த விலையில் கிடைக்கும் கொய்யாவில் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? நன்கு பழுத்த கொய்யாவானது 4 ஆப்பிள்களுக்கு நிகரானது. அதேபோல் கொய்யா இலையில் கூட பல மருத்தவக் குணங்கள் உள்ளன. தினமும் கொய்யா இலைகளை சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும். அதேபோல், இலைகளை வாயில் போட்டு மெல்வதால் வயிற்றுப்புண், பல்வலி குணமடைகிறது. மலச்சிக்கல், இருமல் போன்றவற்றுக்கும் கொய்யா இலை மருந்தாக அமைகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close