கர்ப்பிணிகளுக்கு மருந்தாகும் குங்குமப் பூ

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கர்ப்பிணிக் காலத்தில் குங்குமப் பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது தொன்று தொட்டு நம்மப்படுகின்ற ஒன்று. ஆனால், குழந்தையின் நிறத்திற்கு பெற்றோர்களின் ஜீன்களே காரணமாக அமைகின்றன. ஆயினும், கருவுற்ற 5-ஆம் மாதத்திலிருந்து 9-வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கின்றன.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.