தோல் புற்றுநோயை உண்டாக்கும் "செல்ஃபி"

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மொபைல் போனில் ‘செல்ஃபி’ எடுப்பது தற்போது பிரபலமாகிவிட்டது. சிலர் செல்ஃபி எடுப்பதில் அதி தீவிரமாக உள்ளனர் அவர்களை எச்சரிக்கும் விதமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அடிக்கடி செல்ஃபி எடுத்தால் உடலின் தோலில் பாதிப்பு ஏற்படும் அதே நேரத்தில் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதானவர் போன்ற தோற்றம் உருவாகும் என்று தோல் நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மொபைலில் இருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மேக்னடிக் கதிர்கள் மரபணுவை அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close