இரத்தத்தை சுத்தப் படுத்தும் எளிய மருந்து - வெந்நீர்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஆரோக்கியமான உடல்நிலையைப் பெற நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதில் தண்ணீரே முக்கியப் பங்கு வகிக்கின்றது. குடிக்கும் நீரை சூடாக குடிப்பதனால் இன்னும் நன்மைகளை பெற முடியும். வாயு தொல்லை, உடல் எடை குறைவதற்கு, பித்த வெடிப்புகள் நீங்குவதற்கு என வெந்நீர் பல வகைகளில் உதவுகின்றது. வயிற்று புண்ணினால் உண்டாகும் வலியைக் குறைப்பதற்கு மிதமான சூடுடைய வெந்நீரை குடித்தால் வலி குறையும். மேலும், காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்பட்டு இரத்தமானது சுத்தமடையும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close