வியர்க்குரு தொல்லையா ? கவலைய விடுங்க !

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கோடைகாலம் வந்தாலே வியர்க்குரு தொல்லை பெரும் தொல்லையாகிவிடுகிறது. இதனை கட்டுபடுத்த பாசிப்பயறை பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் பாசி பயறு மாவுடன், சுமார் 4 ஸ்பூன் வெள்ளரி சாறை சேர்க்க வேண்டும். இவ்வாறு கலந்த கலவையை உடலில் வியர்க்குரு தாக்கம் உள்ள இடங்களில் நன்றாக பூசிக் கொள்ள வேண்டும். சுமார் கால் மணி நேரம் கழித்துப் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வியர்க்குரு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close