பெண்களுக்கு செவிட்டுத் தன்மையை உண்டாக்கும் வலி நிவாரணிகள்

  jerome   | Last Modified : 15 Dec, 2016 07:38 pm

நம்மில் பலர் சாதாரண தலைவலி அல்லது உடல்வலி வந்தால்கூட வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வது வழக்கமாகி விட்டது. மருத்துவர் ஆலோசனையின்றி இவ்வாறு எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுவது உறுதி, என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக பெண்களுக்கு இவை அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றதாம். வலி நிவாரணி மருந்துகளில் அதிகம் காணப்படும் aspirin, ibuprofen மற்றும் acetaminophen போன்ற வேதிப்பொருள்கள் பெண்களின் காது கேட்கும் திறனை பாதிக்கின்றது. மூன்றில் இரண்டு பெண்களுக்கு இந்த பாதிப்பு இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close