தூங்கும்போது உள்ளாடை அணிபவரா? உஷார் !!

  shriram   | Last Modified : 21 Apr, 2016 08:55 pm
கோடை காலம் என்றாலே பலருக்கு அரிப்பு உட்பட பல தோல் பிரச்சனைகள் ஏற்படும். அதுவும் இரவு வேளையில் உள்ளாடையுடன் தூங்குபவர்களுக்கு சொல்லவே வேணாம். இது குறித்து பல டாக்டர்களிடம் கேட்டபோது, கோடைகாலம் மட்டுமல்ல, பொதுவாக தூங்கும் நேரத்தில் உள்ளாடை அணிவதை முற்றிலுமாக தவர்க்க வேண்டும். இல்லையெனில் அவ்விடத்தில் அரிப்பு அதிகமாகி இன்பெக்சன் ஆகும். முக்கியமாக குழந்தை பாக்கியத்தை கூட இழக்கும் அளவிற்கு கொண்டு சேர்க்கும், என கூறினார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close