ஒரே ஒரு சிகரெட் புகைத்தாலும் புற்றுநோய் வரும்

  jerome   | Last Modified : 20 Dec, 2016 08:13 pm
நாள் ஒன்றுக்கு ஒரு சிகரெட் புகைத்தால் கூட இதய சம்பந்த நோய்கள் வருவதற்கு 5௦% வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், குறைந்த அளவில் சிகரெட் புகைக்கும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். உலகளவில் புகைக்கும் பழக்கமுடைய 5 லட்சம் பேர்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 1.2 கோடி மக்களுக்கு புகைக்கும் பழக்கம் இருப்பதாகவும், இதனால் ஆண்டிற்கு 9௦ லட்சம் பேர் இறப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close