கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

  mayuran   | Last Modified : 26 Dec, 2016 09:52 pm

* தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையின் இலையைப் பச்சையாக சாப்பிட்டு வந்தால், நமது வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, அழகான இடையைத் தருகிறது. * காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சேர்த்து உட்கொண்டு வந்தால், நமது உடலில் இருக்கும் ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்து, ரத்த சோகை பிரச்சனையை வராமல் தடுக்கிறது. * சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையைப் பச்சையாக சாப்பிட்டால், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சீராக்கி, சர்க்கரை நோயை நீக்குகிறது. * ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், சிறிதளவு தேன் கலந்து தினமும் காலையில் 2 வேளைகள் சாப்பிட்டு வந்தால், நமது உடலில் இருக்கும் கடுமையான சளித் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.