முகத்திற்கு மட்டும் நன்கு மேக்அப் செய்துகொண்டு, உடலை கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள். உடலை பாதுகாத்துக் கொள்ள, அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசிக்குளித்தால் வேர்க்குரு நீங்கி உடல் பளபளப்பு அடையும். பொன்னாங்கன்னி கீரையை தனியாகவோ அல்லது பருப்புடன் சேர்த்தோ சாப்பிட்டால் உடல் மெருதுவாகும். துளசியை காலையில் வெறும் வயிற்றில் 10 கிராம் அளவில் சாப்பிட்டு பால் குடித்து வந்தால், உடல் சூடு நீங்கி பருக்கள் தோன்றுவது குறையும்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.