கரும்புள்ளியை போக்கும் எலுமிச்சை

  mayuran   | Last Modified : 26 Apr, 2016 12:55 pm
கோடைகாலத்தில் அதிக வெயிலால் உடலில் எண்ணெய் பிசுபிசுப்பு, வியர்வை, கரும்புள்ளிகள் ஏற்படும். இதனை தடுக்க, எலுமிச்சை சாறுடன் சம அளவு தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் எண்ணெய் வடிதல் போகும்; தோலில் ஏற்படும் கரும்புள்ளி மறையும்; முகப்பரு வராமல் தடுக்கும். கொளுத்தும் வெயில் காரணமாக எண்ணெய் அதிகளவில் சுரப்பதால் வரும் தோல் பாதிப்பிற்கு எலுமிச்சை மருந்தாகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close