குண்டு பூசணிக்காயா நீங்க? அப்போ இத சாப்பிடுங்க

  shriram   | Last Modified : 26 Apr, 2016 04:35 pm
இன்றைய உலகில் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குதவற்கு உடல் பருமனும் ஒருவித காரணமாகிவிட்டது. இதை தவிர்த்துக்கொள்ள நாம் சாதம், இட்லி, தோசை போன்ற உணவுகளை தவிர்த்து தினமும் காய்கறி, பழம் சாப்பிடவேண்டும். கீரை, பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுவது நல்லது. பால் அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும்; பப்பாளிக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close