கோடை வெயிலுக்கு ஏற்ற பசலைக் கிரை

  shriram   | Last Modified : 26 Apr, 2016 06:42 pm

வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்ட நிலையில், நாம் உண்ணும் உணவுகளின் மூலம் வெயிலினால் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் படாமல் பார்த்துக் கொள்ள முடியும். அன்றாடம் நம் உணவுகளில் கீரைகளை சேர்த்துக் கொண்டாலே போதும். பசலைக் கீரையை பருப்புடன் சேர்த்தோ தனியாகவோ கடைந்து சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல், நீர்க்கட்டு, உடல்சூடு போன்றவை சரியாகும். அதுமட்டுமல்லாமல், வெயில் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் கோளாறை சரி செய்வதோடு சொறி, சிரங்கையும் குணப்படுத்தும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close