அடிக்கடி காதுகளைக் குடைவதால் நேரும் ஆபத்து

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நம் உடலின் உள்ள உறுப்புக்களில் முக்கியமான ஒன்று நம்முடைய காதுகள். அன்றாடம் நம் வேலையின் நிமித்தமாக வெளி இடங்களுக்கு செல்வதாலும், வாகனங்களின் புகை, தூசி காரணமாகவும் காதுகளில் அழுக்குகள் அடைத்துக் கொள்கின்றன. நம் காதின் உட்பகுதியில் உள்ள பசை போன்ற திரவம், வெளியில் வரக்கூடிய தூசுகளை தடுக்க உதவுகின்றன. மேலும், இது நாம் பேசும்போதும், உண்ணும் போதும் தாடை எலும்புகளின் உராய்வுகளுக்கு உதவியாக இருக்கின்றன. இவற்றை அடிக்கடி சுத்தம் செய்வதால் காது கேளாமை போன்ற பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், காதுகளை மென்மையான துணிகளை பயன்படுத்தி சுத்தம் செய்யுமாறும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close