குறைந்து வரும் புற்றுநோய் பாதிப்புகள்

  jerome   | Last Modified : 06 Jan, 2017 01:28 pm

அமெரிக்கன் கேன்ஸர் சொசைட்டி வெளியிட்டுள்ள தன் அறிக்கையில், உலகெங்கும் உருவாகும் புற்றுநோய் பாதிப்பு 25% குறைந்து உள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இன்னும் குறையும் என்றும் கூறியுள்ளது. 1991- ஆம் வருடத்திலிருந்து நடத்திய சர்வேயில் நுரையீரல், குடல், புரோஸ்டேட் மற்றும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்புகளில் இருந்து பெரும்பாலோனார் மீண்டு வந்துள்ளதாகவும், நுரையீரல் புற்றுநோய் 43%-ம், குடல் புற்றுநோய் 51%-ம் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. புற்றுநோயின் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் ஏற்படுகின்றதாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close