உலகில் 76% அதிகமானோர் 'OVERFAT'

  mayuran   | Last Modified : 06 Jan, 2017 07:34 pm
நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உடல் எடை அதிகம் என்ற அடிப்படையாக கொண்ட ஆய்வை மேற்கொண்டனர். அதில் உலக மக்கள் தொகையில் 76% மக்களுக்கு உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு (overfat) அதிகம் என்று கூறுகின்றனர். தேவையைவிட உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பினால் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாவதையே, Overfat என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த Overfat பாதிப்பானது சாதாரண எடை கொண்டவர்களுக்கும் இருப்பதாகவும், அவர்களின் வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்வதால் உடல்நலம் பாதிப்படைவதாகவும் கூறப்படுகிறது. மேலும் 10% மக்களில் கொழுப்பே இல்லாத Underfat என்ற பாதிப்பும், 14% மக்கள்தான் சரியான உடல் கொழுப்புடன் இருக்கின்றனர் என்றும் கூறுகிறது ஆய்வு.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close